March 29, 2024

உலகம்

உடன் போர் நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி தீர்மானம்

காசா: தீர்மானம் நிறைவேற்றம்... காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு...

தீவிரவாத தாக்குதல் பின்னணி குறித்து ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி உள்ளது என்று ரஷ்ய உளவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. மாஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற...

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!

வாஷிங்டன்: மத்திய அரசின் செயல்பாடுகளை அமெரிக்கா மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது...

இந்திய மாலுமிகளின் சமயோஜித செயலுக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு

அமெரிக்கா: அதிபர் ஜோ பைடன் பாராட்டு... அமெரிக்காவில், கப்பல் மோதி ஆற்றுப்பாலம் விழுந்த விவகாரத்தில், கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் சமயோஜிதமாக செயல்பட்டு உயிர் சேதத்தை தவிர்த்ததாக...

அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பல்வேறு நாட்டு வீரர் வீராங்கனைகள்

ஆஸ்திரேலியா: அலைச்சறுக்கு போட்டி... ஆஸ்திரேலியாவின் பெல்ஸ் கடற்கரையில் நடைபெற்ற அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த...

கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்… போலீஸ் விசாரணை

கோவா: கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் ஆர்த்தி ஹமால் காணாமல் போனதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள தங்காடி...

இந்தியாவில் 22 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்

புதுடெல்லி: இந்தியாவில் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 22 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கி உள்ளது.யூடியூப் பயனர்கள் அதிக அளவில் உள்ளனர். இதைப்பயன்படுத்தி ஆபாசப்படம், வன்முறையைத் தூண்டுதல், துன்புறுத்தல்,...

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்… அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியின் மதுக்கொள்கை தொடர்பான வழக்கில்...

பிஜி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிஜி: இன்று காலை 6.58 மணிக்கு பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுவா நகருக்கு தென் மேற்கே 591 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...

ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தம்… ஹமாஸ் நிராகரிப்பு

நியூயார்க்: ஐநாவின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணிப்பதால், காசாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கியது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]