கடலில் படிந்துள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் 2-வது நாளாக கடலோர காவல்படையினர்..!!
சென்னை: மிக்ஜாம் புயலால் எண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் எண்ணெய் கசிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு மற்றும்...