March 29, 2024

Banu Priya

மண்டியா மக்களவைத் தொகுதியில் குமாரசாமி போட்டி: அண்ணன் மகனுக்கு ஹாசனில் வாய்ப்பு

கர்நாடகாவில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (எம்ஜடி) இடம்பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு மண்டியா, ஹாசன், கோலார் (தனி) ஆகிய 3 தொகுதிகள்...

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து யெச்சூரி 3 நாள் பிரசாரம்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தமிழகத்தில் 3 நாட்களாக பிரசாரம் செய்கிறார். இந்திய கம்யூனிஸ்ட்...

நாடாளுமன்றத்தில் கோவை மக்களின் குரலாக எனது குரல் ஒலிக்கும் – அண்ணாமலை உறுதி

கோவை: கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திகுமார் பாடியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது,...

தேர்தல் ஆணையம் முற்றிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது – துரை வைகோ

திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரை வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால்...

பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திர விவகாரத்தால் பெரும் பின்னடைவு: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு

பெங்களூரு: தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா...

லாலு பிரசாத்தின் வாழ்க்கை திரைப்படமாகிறது

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எடுப்பது என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக...

பிரதமரின் தேர்தல் நாடகங்கள் மக்களுக்கு புரியும்: பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி தி.மு.க. வேட்பாளர்...

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு… நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்

புதுடெல்லி: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கக்...

பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகத்தில் பிரசாரம்..!!

சென்னை: தமிழகத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே,...

பும்ராவை ஓரங்கட்டும் அளவுக்கு அப்படக்கரா ஹர்திக்? ஐபிஎல் சலசலப்பு

அன்றைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றாலும் பரவாயில்லை, நேற்று மும்பைக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்ற உதை யுகங்களுக்கெல்லாம் மறக்க முடியாத உதையாக அமைந்தது. குறிப்பாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]