April 19, 2024

CHIEF EDITOR

அர்ஜென்டினா புதிய அதிபரின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டம்

அர்ஜென்டினா: அதிபரை கண்டித்து மக்கள் போராட்டம்... அர்ஜென்டினாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜேவியர் மிலே கொண்டு வந்துள்ள பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை கண்டித்து அந்நாட்டு மக்கள் இரண்டாவது...

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஸ்கூபா கேப்டன் மீன்களுக்கு உணவளித்தார்

அமெரிக்கா: மீன்களுக்கு உணவு... அமெரிக்காவில் நீருக்கடியில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்கூபா கேப்டன் சாண்டா க்ளாஸ் வேடமணிந்து மீன்களுக்கு உணவளித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மீன்...

கருப்பின இளைஞர் வழக்கில் 3 போலீசார் விடுவிப்பு… சமூக ஆர்வலர்கள் போராட்டம்

அமெரிக்கா: சமூக ஆர்வலர்கள் போராட்டம்... அமெரிக்காவில், போலீசார் தாக்கி கருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 காவலர்களையும் நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில்...

தஞ்சை நாலுகால்மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

தஞ்சாவூர்: தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு...

ஆய்வகங்களில் செயற்கை நவரத்தினம் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை

இங்கிலாந்து: குறைந்த விலைக்கு செயற்கை நவரத்தினங்கள்... இங்கிலாந்தைச் சேர்ந்த அனபெலா ஷான் என்பவர் ஆய்வகங்களில் செயற்கை நவரத்தினங்களை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இயற்கையாக...

4 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய மாணவி குறித்து தகவல் அளித்தால் பரிசு

அமெரிக்கா: தகவல் அளித்தால் பரிசு... அமெரிக்காவில், 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய மாணவி குறித்து தகவல் அளிப்போருக்கு பத்தாயிரம் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என எப்.பி.ஐ.,...

ஸ்பெயினில் எல் கோர்டா கிறிஸ்துமஸ் லாட்டரி விற்பனை தொடக்கம்

ஸ்பெயின்: கிறிஸ்துமஸ் லாட்டரி தொடக்கம்... ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டின் ராயல் தியேட்டரில் இந்த ஆண்டிற்கான எல் கோர்டோ என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் லாட்டரி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மக்கள்...

தஞ்சையில் சாலையில் சுற்றித்திரிந்த மாட்டின் மீது மோதி எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

தஞ்சாவூர்: மாடு மீது மோதி உயிரிழப்பு... தஞ்சாவூரில், மாடு மீது இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த செவ்வாய்கிழமை,...

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது விக்ரம்?

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் விக்ரம் வெளியேற்றப்படலாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகிறது. பிக்பாஸ் 7வது சீசன் 80 நாட்களை கடந்து ஓடுகிறது,...

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயில் கிரேவி செய்முறை

சென்னை: வெண்டைக்காயில் அதிகளவில் சத்துக்கள் உள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்சத்துகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த வெண்டைக்காயை வைத்து பாரம்பரியமிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]