பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சென்னை: புதிய படத்தின் படப்பிடிப்பு... பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிரிக்கெட்டை...