March 29, 2024

அண்மை செய்திகள்

அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் முடிவடைகிறது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபானக்...

காங்கிரஸில் இருந்து விலகினார் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால்

புதுடெல்லி: ஹரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிலதிபருமான ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு… தமிழகத்தில் இனி ரூ.319 ஆக இருக்கும்

புதுடெல்லி: 2024-25 நிதியாண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2024-25-ம் நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது...

கேஜ்ரிவால் முதல்வராக தொடர்ந்து நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!!

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம்...

அமலாக்கத் துறை சம்மனை 3-வது முறையாக நிராகரித்த மஹுவா மொய்த்ரா

கொல்கத்தா: அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய வழக்கில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை மஹுவா மொய்த்ரா நிராகரித்துள்ளார். மேலும் தான் போட்டியிடும் கிருஷ்ணாநகர்...

தேர்தலுக்குப் பிறகு தெரியும் மோடி அலை என்ற ஒன்று இல்லை… கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி குந்தராப்பள்ளி கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி ஆதரவு திரட்டினார். அப்போது...

‘தேசிங்கு ராஜா 2’ படத்துக்காக ரூ.100 கோடி செலவில் பங்களா செட்

சென்னை: 'தேசிங்குராஜா 2' படத்தை இயக்குனர் எழில் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த விமல் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவி மரியா,...

நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரியை மணந்தார்?

சென்னை: நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் டேட்டிங் செய்து வருகிறார். 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து...

நடிகை கங்கனா தேர்தலில் பிசி… படப்பிடிப்பு ஒத்திவைப்பு

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து விஜய் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர்...

அதிர்ச்சி…. தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000 ஆகவும் உள்ளது..!!!

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்கப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரப்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, அதிகமாகவும், குறைவாகவும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]