மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி : மகாராஷ்டிர மாநில புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். ஏக்நாத்...