April 25, 2024

அண்மை செய்திகள்

மும்பை – பெங்களூரு இடையே சென்ற விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட பயணி

மும்பை: மும்பை – பெங்களூரு இடையே சென்ற விமானத்தின் கழிவறையில் சிக்கிக் கொண்ட பயணி, 100 நிமிடமாக உள்ளேயே தவித்த தவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம்...

இந்திய அரசு தொடர்ந்து கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.. மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

டெல்லி: இந்திய அரசு தொடர்ந்து கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்;...

மிரட்டல்களை தொடர்ந்து குடியிருப்பு சுவற்றில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

புதுடெல்லி: தலைவர்களுக்கு அடிக்கடி மிரட்டல்களை விடுக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு ஆதரவாளர்கள், டெல்லி குடியிருப்பில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். தலைநகர் டெல்லி சந்தர்...

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு...

ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்.. கட்சி மேலிடம் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. மக்களவை...

சபரிமலையில் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை...

ரஜினி முருகன் படத்தை போல செம வெற்றியை தேடி தந்த அயலான்

சென்னை: ரஜினிமுருகன் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்ததோ, அதே போல் அயலானும் எதிர்பார்த்ததை விட சிறந்த வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இந்த பொங்கல்...

சம்பளம் அதிகம் என்பதால் கணவரின் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா

சென்னை: சம்பளம் அதிகம் என்பதால் கணவரின் படத்தில் இருந்தே நயன்தாராவை நீக்கி உள்ளனராம். நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி...

வெகுவாக உடல் எடை குறைத்த நடிகர் சூர்யா… புகைப்படம் செம வைரல்

சென்னை: தனது அடுத்த படத்திற்காக வெகுவாக உடலை குறைத்துள்ளார் நடிகர் சூர்யா. அவரது லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஒரு படத்திற்காக உடலை...

புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் நடிகைக்கு ரூ.2 கோடி சம்பளமாம்

ஐதராபாத்: சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் ஹீரோயினுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிய ஹிட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]