April 16, 2024

இந்தியா

உங்கள் மிரட்டலுக்கு நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் – அசாம் முதல்வருக்கு ராகுல் காந்தி சவால்

பர்பெட்டா: கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள தௌபாலில் இருந்து பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை...

தெலங்கானா சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில் 7 பெண்கள் பங்கேற்பு

ஐதராபாத்: நாட்டின் 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையும் இதற்காக தயாராகி வருகிறது. விழா அணிவகுப்பில், மாநிலத்தின் பெருமையை எடுத்துரைக்கும்...

பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வருகை: பக்தர்களுக்கு செல்போன், கேமராக்கள் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கடந்த திங்கட்கிழமை வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. முதல் தரிசனத்துக்கு வந்தவர்கள் பால ராமரையும், கோயிலையும் செல்போன் மற்றும் கேமராக்களில் படம்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் 75-வது ஆண்டு: 2023-ம் ஆண்டிற்கான விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை இன்று கொண்டாடுகிறது. புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி...

அனுமனே பால ராமனை தரிசிக்க வந்தது போல் ராமர் கோயிலின் கருவறைக்குள் நுழைந்த குரங்கு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் கடந்த திங்கள்கிழமை வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை...

ராமர் கோவில் திறப்பு உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும்: எஸ்பிஐ அறிக்கை

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் என எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தேசிய மற்றும் சர்வதேச...

அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர்...

மீண்டும் எழுந்தது விவாகரத்து சர்ச்சை… கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்?

மும்பை: மீண்டும் எழுந்த சர்ச்சை... தனது கணவரை விட்டு பிரிகிறார் ஐஸ்வர்யா ராய் என்று மீண்டும் விவாகரத்து சர்ச்சை எழுந்துள்ளது. அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி பிரிந்துவிட...

தேசிய வாக்காளர்கள் தினத்தை ஒட்டி இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி

புதுடில்லி: இன்று தேசிய வாக்காளர்கள் தினத்தை ஒட்டி இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5 ஆயிரம் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள்...

வரும் பிப்.16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

நொய்டா: வரும் பிப்.16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன என்று ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார். இதன்படி சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]