April 24, 2024

இந்தியா

ராமர் கோயில் கும்பாபிஷேகவிழா… அழைப்பு கிடைக்கவில்லை… உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்கு செல்ல உள்ளதாக...

மேற்கு வங்கத்தில் ரெய்டுக்கு சென்ற ஈடி அதிகாரிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையை தொடர்ந்து ஒருவர் கைதாகி...

சபரிமலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!

கேரளா: சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது ஐயப்ப பக்தர்களிடம்...

ராஜஸ்தானில் நாளை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இத்தொகுதிக்கான தேர்தல், ஜன., 5-ல்...

டெல்லியில் கடும் குளிர்: நர்சரி பள்ளி மாணவர்களுக்கு ஜன., 12-ம் தேதி வரை விடுமுறை

புதுடெல்லி: “கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான நர்சரி பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, டெல்லியில்...

அயோத்திக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சம் லட்டு பிரசாதம்

திருமலை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சம் லட்டுகளை பக்தர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பக்தர்களின் அழைப்பின் போது திருமலை திருப்பதி...

அயோத்திக்கு தங்கக் பாதுகையை தலையில் சுமந்து கொண்டு சுமார் 8,000 கி.மீ. பாதயாத்திரை செல்லும் 64 வயது பக்தர்

அயோத்தி: சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி தனது வனவாசத்தின் போது, உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரை ராமர் சென்ற பாதையை ஆராய்ந்து, அந்த வழியில் தனது...

ஆதித்யா விண்கலம் சூரிய ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சென்னை: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள எல்-1 புள்ளியை மையமாக கொண்டு சூரிய ஒளிவட்ட...

இந்திய கூட்டணியின் ஆலோசனை கூட்டம் 15 நாட்களில் நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்திரைக்கான முழக்கம் மற்றும் முழக்கத்தை தேசிய தலைவர்...

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]