July 2, 2022

இந்தியா

உதய்பூர் கொலையாளிகள் பாகிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்

இஸ்லாமாபாத் : நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர் சமூக...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்… உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிரா: ராஜினாமா செய்கிறேன்... மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் உத்தவ் தாக்கரே. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியாகி...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய உத்தவ் தாக்கரே

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, மகாராஷ்டிர சட்டசபையில்...

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில்...

பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

மும்பை: அமைச்சவை ஒப்புதல்... மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் சம்பாஜி நகர் எனவும், உஸ்மனாபாத் நகரம், தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மஹாராஷ்டிரா...

உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் – மம்தா பேனர்ஜி

உதய்பூர் : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் என்பவரை இரண்டு பேர் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில்...

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி – ஏக்நாத் ஷிண்டே

டெல்லி : மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம்...

வெகு வேகமாக டிக்கெட் கொடுத்து அசத்தும் மும்பை ரயில்வே ஊழியர்

மும்பை: அசத்தும் ரயில்வே ஊழியர்... ரயில் பயணம் என்றாலே எல்லோருக்கும் பொதுவாகப் பிடிக்கும்தான். ஆனால் என்ன ரயிலுக்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதுதான் பலருக்கும் பிடிக்காது....

உள்நாட்டில் தயாரான டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி: சோதனை வெற்றி... உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்ப்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது....

தங்களது சொந்த லாபத்திற்காக இங்கு யாரும் இல்லை – ஏக்நாத் ஷிண்டே

மும்பை : சிவசேனாவுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மந்திரி ஏக்நாத் ஷிண்டே முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் பேட்டி அளித்தபோது, நான் விரைவில் மும்பை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]