April 25, 2024

இந்தியா

பொய்களை அள்ளி வீசுகிறது பாஜக… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: பொய்களை அள்ளி வீசும் பாஜக... இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது....

இஸ்ரேல் இடையிலான விமான சேவை நிறுத்தம் என வரும் 30-ம் தேதி வரை ரத்து

புதுடெல்லி: விமான சேவை நிறுத்தம்... இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்தும் இஸ்ரேல் இருந்தும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி...

சிக்கிம் சட்டசபைக்கான தேர்தலில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவு

காங்டாக்: சட்டசபைக்கான வாக்குப்பதிவு... சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை...

அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில்

புதுடில்லி: பாஜக விளக்கம்... திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி...

இந்திய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் அக்னி வீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாகல்பூரில்...

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு: மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான...

முதல் கட்ட வாக்குப்பதிவில் 400 இடங்கள் என்ற பா.ஜ.க.வின் படம் தோல்வி – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

புதுடெல்லி: பீகாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் க்கு ஏற்றுமதி

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதன்முறையாக நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இந்தியா-ரஷ்யா கூட்டாண்மை இந்தியாவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை...

ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? :மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

புதுடெல்லி: "ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோகிப்பது எப்படி என்பது பற்றி...

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஆண்டின் இறுதியில் வருவதாக தகவல்

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்தியா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]