குளிர் காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமான ஒன்று
சென்னை: குளிர்ந்த காலநிலை உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால் அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதற்கு தடுமாறுவார்கள். வெயிலின் தாக்கம் குறைவாக...