May 21, 2022

அரசியல் செய்திகள்

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முன்னாள் முதல்வர்

புதுவை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி கேரளாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் வழியில் புதுச்சேரிக்கு நேற்று அதிகாலை வந்தது. ராஜீவ்காந்தி நினைவு...

ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் – அமைச்சர் சக்கரபாணி

விழுப்புரம் : விழுப்புரத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று அளித்த பேட்டியில், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் இந்த ஓராண்டில் 110 விதியின் கீழ்...

3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடக்கம் – பி.கே.சேகர்பாபு

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து...

தக்காளியை மலிவு விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை : தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை...

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது...

போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

சென்னை : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரை சாலையில், எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி...

அவர் இருந்தால் எதுவும் செய்ய முடியாது… சர்வதேச நாணயம் போட்ட கிடுக்கிப்பிடி

இலங்கை: சர்வதேச நாணயம் போட்ட கிடுக்கிப்பிடி... திவால் நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்...

மொழியை வைத்து சர்ச்சையை கிளப்பும் முயற்சிகள்… பிரதமர் வேதனை

புதுடில்லி: மொழியை வைத்து சர்ச்சை... கடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில்...

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை – கே.எஸ். அழகிரி

சிதம்பரம் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு...

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதத்தை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் – மு.க.ஸ்டாலின்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]