April 20, 2024

அரசியல் செய்திகள்

பா.ஜ.க. கொள்ளையால் நிறைந்துள்ளது: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி

ஜால்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்....

குக்கர் சின்னம் தேய்ந்து போகும் வரை வாக்களிப்பீர்கள் – தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்

தேனி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து நேற்று அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலார்,...

தேர்தலுக்கு பின்னும் பறக்கும்படை சோதனை நீடிக்கும் என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தேர்தலுக்கு பின்னும் பறக்கும்படை சோதனை நீடிக்கும் என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை...

தென்காசி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜான் பாண்டியனுக்கு தலைவர்கள் பிரச்சாரம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...

பேராவூரணி பகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்குகள் சேகரிப்பு

தஞ்சாவூர்: பேராவூரணி பகுதிகளில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்குகள் சேகரித்தார். தஞ்சை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணி...

பா.ஜ.க.வுக்கு 150 இடங்கள் மட்டுமே கிடைக்கும் – ராகுல் காந்தி கணிப்பு

காசியாபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 17) உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் செய்தியாளர்களை சந்தித்த...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் கோரிய வழக்கு நாளை விசாரணை

சென்னை: ''திருநெல்வேலி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை...

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது – இபிஎஸ்

சேலம்: மாநில உரிமைகள் பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது என்றும், மக்களுக்கு சேவை செய்யும் இந்த இயக்கத்தை அழித்து விடுவோம் என்று சொல்பவர்களின் கனவு பலிக்காது என்றும்...

வயநாட்டில் பிரசாரத்தில் கொடியைப் பயன்படுத்தக் கூட காங்கிரஸுக்கு தைரியம் இல்லை ஏன்?

இத்தொகுதியின் எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு...

கடுமையான பிரச்சாரங்களால் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் தேனி வேட்பாளர்கள்..!

தேனி: கடந்த 1977-ல் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றிலிருந்து தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது தேனி. எம்ஜிஆர், ஜெயலலிதா,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]