தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
பாங்காக் : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த அகானே யமகுச்சியும்...