March 29, 2024

விளையாட்டு

அதிரடி ரிஷப் பன்டை பார்க்க முடியாது… கவாஸ்கர் கருத்து

ஐபிஎல்: பிஎல் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க மாட்டோம் என்று கவாஸ்கர் கணித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரும் விக்கெட்...

மனித உரிமைகள் பிரச்சனை… ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா

கான்பெர்ரா: தலிபான் ஆட்சியின் கீழ் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாகக் கூறி, ஆகஸ்ட் 2024 இல் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20...

நியூயார்க்கில் தொடங்கியது ஐசிசி உலக கோப்பை டூர்

நியூயார்க்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடர், இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. ஜூன் 1-ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கோப்பையை...

காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி

சென்னை: சென்னையில் 'டெஃப் எனபிள் பவுண்டேஷன்' நடத்தும் கிரிக்கெட் போட்டியின் பெண்கள் பிரிவில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. தமிழக அணி 2வது இடம் பெற்றது....

முடங்கியது சிஎஸ்கே–ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம்

சென்னை: சிஎஸ்கே - ஆர்சிபி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் முடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே -...

மல்யுத்தத்திற்கான தற்காலிக குழு கலைப்பு… இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

விளையாட்டு: மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாக அமைப்பை கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு சஸ்பெண்ட் செய்தது....

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டி.. அல்கராஸ் மீண்டும் சாம்பியன்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தார்....

அயர்லாந்து அணியுடனான டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஷார்ஜா: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில்,...

ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

சட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. அஹமட் சௌத்ரி மைதானத்தில்...

அலைச்சறுக்கு போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை அசத்தல் வெற்றி

போர்ச்சுக்கல்: பிரான்ஸ் வீராங்கனை அசத்தல் வெற்றி... போர்ச்சுக்கல் நாட்டில் நடத்தப்பட்ட அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை அசத்தல் வெற்றி பெற்றுள்ளார். போர்ச்சுக்கல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]