பிறநாட்டு தூதர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ரணில்
இலங்கை: பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை பிரதமர் ரணில்...