ஒரு அச்சுறுத்தும் மற்றும் அடக்கமான பதிலடி பலிக்காது – ராகுல் காந்தி
டெல்லி : லடாக்கின் பங்கோங்கில் இந்திய எல்லைக்கு அருகே சீனா 2-வது பாலம் கட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்த செயற்கைகோள் படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாட்டின்...