முதன்மை செய்திகள்

வதந்திகளை செய்தியாக்குவதை தவிர்த்து விடுங்கள்… பிரபல நடிகர் வலியுறுத்தல்

ஐதராபாத்: வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு...

தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு திருமணம்

சென்னை: தொலைக்காட்சி சீரியல் நடிகை ஸ்ருதி தனது திருமண தகவலை மிகவும் சந்தோசமாக தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்...

பிக்பாஸ் 5 பிரபலம் சந்தித்த பிக்பாஸ் 1 பிரபல நடிகை

சென்னை: பிக்பாஸ் 5ல் பங்கேற்ற நடிகர் வருண் நடிகையும், பிக்பாஸ் சீசன் 1 பிரபலமுமான நடிகை ஓவியாவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்...

மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என...

649 நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேர்தல்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு...தமிழகத்தில் உள்ள 649 நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்...

வைட்டமின் ஏ குறைப்பாட்டை நீக்கும் பப்பாளி பழம்

சென்னை: வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது....

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை ஒதுக்காதீர்கள்!!!

சென்னை: சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட...

ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

டெகுசிகல்பா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்...

70 ஆண்டாக லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் கார் ஓட்டிய தாத்தா

லண்டன் : இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாமில் உள்ள புல்வெல்லில் டெஸ்கோ எக்ஸ்ட்ரா என்ற பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றை நிறுத்தி சோதனை...

மருமகளை எதிர்த்து போட்டியிட மறுத்து தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி

பனாஜி : கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளன. பாஜகவும், காங்கிரசும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]