August 20, 2022

உலகம்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.2330-ம்; மீண்டும் விலை உயர்ந்தது

இஸ்லாமாபாத்: மீண்டும் விலை உயர்வு... பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 233.91 ரூபாயாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விலை...

உக்ரைன் போரை நீட்டிப்பதாகவே அமெரிக்கா நடவடிக்கைகள் உள்ளது

ரஷ்யா: உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 6 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பெரும்பாலான இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியதோடு தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக,...

அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் பட்டியல்

அமீரகம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம்...

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை

புதுடில்லி: தற்காலிக தடை விதிப்பு... அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சர்வதேச கால்பந்து அமைப்பான FIFA தற்காலிக தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மூன்றாம் நபர்...

டக் அவுட் ஆனதால் கன்னத்தில் அறைந்தார்… நியூசிலாந்து முன்னாள் வீரர் தகவல்

நியூசிலாந்து: கன்னத்தில் அறைந்தார்... டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர்...

முதல் உலக போரின் போது காணாமல் போன அமெரிக்க கடற்படை போர் கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு

பிரிட்டன்: கண்டுபிடித்தனர்... முதல் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் சிதைவை பிரிட்டின் ஆழ்கடல் நீச்சல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கார்னிஷ் செல்டிக்...

நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க தயார்

ரஷ்யா: அதிபர் புதின் அறிவிப்பு... நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார். மாஸ்கோ அருகில் ஆயுதக் கண்காட்சி...

இந்திய மக்களுக்கு போரிஸ் ஜான்சன் சுதந்திர தின வாழ்த்து

இங்கிலாந்து : இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடனான உறவை...

இந்தியாவுக்கு தைவான் நன்றி தெரிவித்தது

தைவான்: ''தைவான் விவகாரத்தில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் சூழலை மாற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தவிா்க்க வேண்டும் என்று இந்தியா...

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி மடகாஸ்கருக்கு 15 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கல்

மடகாஸ்கர்: இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]