விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியவரை சுட்டுக் கொன்ற போலீசார்
பாரீஸ்: கத்தியை காட்டி மிரட்டியவர்... பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்....
பாரீஸ்: கத்தியை காட்டி மிரட்டியவர்... பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்....
அமெரிக்கா: வருடாந்திர போர்ப்பயிற்சி... சீன எல்லை அருகே அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து வருடாந்திர போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. யுத்த அபியாஸ் என்ற பெயரில் அக்டோபர் 18 முதல்...
தைபே : தைவான் நாட்டு வெளியுறவு துறை மந்திரி ஜோசப் வூ கூறுகையில், தைவான் மீது படையெடுப்புக்கு தயாராக சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தைவான்...
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில்...
வார்சா : 2-ம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் அடியில் புதைந்துள்ளன. 2-ம் உலகப்போரின்...
கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார தீர்வு காணவும், அன்னிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கைகளை...
நியூயார்க் : சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான...
வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி...
சியோல் : தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. மணிக்கு 100 மி.மீ...
ரோம் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகமெங்கும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இதனையடுத்து, சர்வதேச சுகாதார நெருக்கடி...