March 29, 2024

உலகம்

ஐஸ்லாந்தில் 4 மாதங்களாக எரிமலை வெடிப்பு… பூமியில் பிளவு

ஐஸ்லாந்து: எரிமலை வெடிப்பு... ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் தொடர்ந்து 4 மாதங்களாக எரிமலை வெடிக்கிறது. மேலும் 3 கி.மீ நீளத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள்...

சேங்டு நகரில் இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை ஆய்வு செய்த அதிபர் ஜின்பிங்

சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக முதலிடம்

பின்லாந்து: பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. சமூக நல்லிணக்கம், தனி நபர் வருமானம், சுகாதாரம்,...

நிதி நிலையை கருத்திக் கொண்டு மாதச் சம்பளத்தை விட்டு கொடுக்க முடிவு

இஸ்லாமாபாத்: விட்டு கொடுக்க முடிவு... பாகிஸ்தான் அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் தங்களது மாதச்...

அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!!

சிகாகோ: உடல் பருமனை குறைக்க ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருப்பதும், மீதமுள்ள 8 மணி நேரம் சாப்பிடுவதும் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது....

ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் மகன்கள் விடுதலை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் இருந்து முன்னதாக விடுவிக்கப்பட்டார். அதனை முன்னுதாரணமக்கி அவரது 2 மகன்களும்...

வரும் 29-ம் தேதி ஜப்பானில் வெளியாகிறது ‘ஓப்பன்ஹெய்மர்’

டோக்கியோ: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஓப்பன்ஹெய்மர்'. அமெரிக்க அணு விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம்...

ராஜமௌலியின் சிறப்பு பரிசு வழங்கிய 83 வயதான ஜப்பானிய ரசிகை

டோக்கியோ: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம்...

இளவரசர் வில்லியமுடன் கேத் தோழிக்கு காதலா…?

லண்டன்: இங்கிலாந்தில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் மிடில்டனின் தோழி ரோஸ் ஹான்பரி இடையே காதல் ஏற்பட்டதாக வதந்திகள் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து இளவரசர்...

ஆப்கானிஸ்தானில் வான்வழியாக புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் எல்லையில் இன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இடைக்கால...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]