By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘இறுதிப் பக்கம் 2’! கொலை மர்மத்தை மையமாகக் கொண்ட திரில்லர்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘இறுதிப் பக்கம் 2’! கொலை மர்மத்தை மையமாகக் கொண்ட திரில்லர்!
சினிமா

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘இறுதிப் பக்கம் 2’! கொலை மர்மத்தை மையமாகக் கொண்ட திரில்லர்!

Nagaraj
Last updated: October 12, 2026 6:17 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இறுதிப் பக்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் தொடர்ச்சிப் பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய மனோ வெ. கண்ணதாசனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ், குமார சம்பவம் தொடர்களின் மூலம் அறியப்படும் குமரன் தங்கராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த உணர்ச்சிகரமான திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் மையக் கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்க, குற்றம் வெளியில் தெரியாமல் மறைக்க மற்றொரு தரப்பினர் போராடுகின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் மோதலே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

You Might Also Like

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

ரூ.116 கோடியை தாண்டிய சூர்யாவின் ‘சீன்’! 3 நாட்களில் ரூ.100 கோடி மைல்கல் – இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி!

‘ஓம்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் – நுழைவுச்சீட்டு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் வருத்தம்!

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.81 கோடி வசூல் – உலகளவில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

கலையரசன் – ஆனந்தி நடிக்கும் ‘டைட்டானிக்’ படத்துக்கு புதிய ரிலீஸ் தேதி! படக்குழு அறிவிப்பு

TAGGED:Crime MysteryIrudhi Pakkam 2Kumaran Thangarajantamil moviesTamil Thrillerupcoming filmஇறுதிப் பக்கம் 2குமரன் தங்கராஜன்கொலை மர்மம்தமிழ் சினிமாதமிழ் திரில்லர்புதிய திரைப்படம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

By Nagaraj 1 Min Read

மொறுமொறு புரதம் நிறைந்த அடை தோசை

By Nagaraj
சினிமா

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

மணக்கும் நெய் ரவை கேசரி – கடை சுவையில் வீட்டிலேயே!

சென்னை: அருமையான சுவையில் நெய் மணக்கும் ரவை கேசரி செய்ோம் வாங்க. தேவையான பொருட்கள்: - ரவை – 1 கப்…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

பத்து நிமிடத்தில் தயாராகும் காரசார தக்காளி சாதம்

சென்னை: காரசார தக்காளி சாதத்தை வீட்டில் விரைவாக செய்ய எளிமையான செய்முறை உங்களுக்காக. தேவையான பொருட்கள்: - வடித்த சாதம் –…

By Nagaraj
Uncategorized

கோயில் பிரசாதம் போன்ற மணமணக்கும் புளியோதரை செய்முறை

சென்னை: கோயில் பிரசாதம் போன்ற மணமணக்கும் புளியோதரை செய்து பாருங்கள். அசந்து விடுவீர்கள். உங்களுக்கான செய்முறை. தேவையான பொருட்கள்: - சாதம்…

By Nagaraj
ஆன்மீகம்

திருமலையில் நவம்பர் மாதம் முக்கிய உற்சவங்கள் – 11-ம் தேதி திருமலை நம்பி சாத்துமுறை; பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் குறித்து திருமலை…

By Nagaraj
ஆன்மீகம்

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம் – 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகளால் பக்தர்கள் பரவசம்!

சென்னை: முருகப்பெருமானின் சிறப்புமிக்க விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?