தமிழ் சினிமாவில் இருந்து கொண்டே இந்தியா முழுவதும் இசை மழை பொழிந்த ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்று உலகப் புகழ் பெற்றார். பல உலக இசை கலைஞர்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை ஆதர்சங்களில் ஒருவரான மைக்கேல் ஜாக்சனை சந்திக்க அமெரிக்காவில் ஒரு வாரம் காத்திருந்தார். ஆனால் கடைசி வரை அவரிடம் அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும் மைக்கேல் ஜாக்சன் ரஹ்மானை சந்திக்க அழைத்தார். ஆனால் அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ‘என்னால் உங்களை சந்திக்க முடியவில்லை’ என்றார்.