September 30, 2022

விக்ரமின் கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிச்சுட்டாங்க!!!

சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடிக்கிறார்கள். இசை – ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார்.

இந்நிலையில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!