September 27, 2022

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வெற்றிக் கொடி நாட்டிய ஆப்பிள் லிப்ட் நிறுவனம்

சென்னை: இன்று திரும்பும் இடமெல்லாம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் கட்டிடங்களைதான் பார்க்க முடிகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளாக, தனித்தனியே மாடிகளுடன் கூடிய வீடுகள் நிறைந்துள்ளது.

இப்படி மாடி வைத்து வீடு கட்டுவது அவரவர் வசதிக்குதான். இருந்தாலும் மாடி ஏறி செல்ல மிகுந்த வேதனைதான். இதற்காக வீட்டின் அமைப்புக்கு தகுந்தார்போல் மினி லிப்ட் அமைத்து தரப்படுகிறது. இத்தகைய கட்டிடங்களில் அலுவலகங்கள், வீடுகள் என பல்வேறு வகையிலும் நமது பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால்களில் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகம்தான்.

இந்த கட்டிடங்களில் அருமையான முறையில் லிஃப்ட் வசதி செய்து தந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் தான் ஆப்பிள் லிப்ட் நிறுவனம். இதன் நிறுவனரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். வெளிப்படையான நிர்வாகம். உடனடியாக மெட்டீரியல் டெலிவரி செய்யப்படும். மிக மலிவான ஆனால் தரம் குறைந்த அல்ல சரியான தரம் வாய்ந்த பொருட்களை தேர்ந்தெடுத்து அனைத்து பொருட்களையும் முழுமையாக பரிசோதனை செய்தபிறகே இன்ஸ்டாலேஷன் செய்து தருகின்றனர். மிக விரைவாக, முழுமையாக கணினி வசதியுடன் கூடிய இன்ஸ்டாலேசன் செய்து தரப்படுகிறது.

அவசர தேவைக்கு உங்கள் அருகிலேயே சர்வீஸ் மெக்கானிக் வசதியும் உள்ளது. எந்த ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சரி செய்து தரப்படும். மாதமொருமுறை இலவச சர்வீஸ் மற்றும் ஒரு ஆண்டு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் இலவச வாரண்டி கொடுக்கும் சிறந்த நிறுவனம் ஆப்பிள் லிப்ட் நிறுவனம் மட்டுமே.

ஐஎஸ்ஓ சான்று பெற்ற நிறுவனம் என்பதால் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அமைத்துத் தருகின்றனர். உங்களது அனைத்து அழைப்புகளும் அதாவது கட்டிடம் ஆரம்பமாவது முதல் முடியும் வரை பதிவு செய்யப்பட்டு உங்களின் கோரிக்கைகள் சரி செய்த பின் உடனடியாக உங்களுக்கு தகவல் அனுப்புகின்றனர். மாடி வைத்த வீடுகள் கட்டியவர்களுக்காக சிறப்பாக வீட்டின் அமைப்புக்கு ஏற்றார் போல் லிப்ட் அமைத்து கொடுத்து பாராட்டுக்களை பெற்று வருகிறது ஆப்பிள் லிப்ட் நிறுவனம்.

சிறப்பான டிசைன் செய்து உங்கள் வீட்டின் அமைக்கு தகுந்தார்போல் லிப்டை அமைத்து தருகின்றனர். தொடர்புக்கு: 96007 89324, 96880 64180, 95974 12703.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!