August 16, 2022

இஸ்ரேலில் இடைக்கால பிரதமர் நியமனம்

இஸ்ரேல்: இடைக்கால பிரதமர்… இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், இடைக்கால பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார்.

8 கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நப்தாலி பென்னட் பதவி விலகினார். அக்டோபர் இறுதியில் 5-வது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதுவரை காபந்து அரசின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!