May 21, 2022

வேடிக்கை முயற்சியாக பாஸ்போர்ட்களில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள்

பெல்ஜியம்: பாஸ்போர்ட்களில் காமிக்ஸ் படம்…பெல்ஜியத்தில் வேடிக்கை முயற்சியாக பாஸ்போர்ட்களில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் வரைந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பெல்ஜிய காமிக்ஸ் கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக பாஸ்போர்ட்களில் கார்டூன் கதாபாத்திரங்கள் வரையப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அங்கு புகழ்பெற்ற டின்டின், ஸ்மர்ப்ஸ் உள்ளிட்ட கார்டூன்களின் கதாபாத்திரங்கள் வரையப்படுவதாகவும், மற்ற நாட்டு பாஸ்போர்ட்களில் இருந்து தங்கள் நாடு பாஸ்போர்ட்டை தனித்து காட்டாவும், பிரபலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!