November 28, 2022

டிரெஸ்ஸ கிழிச்சுட்டு அலையும் விஜய் பட நடிகை….

சென்னை : பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர்ஸ் 2010 இல் இரண்டாவது  இடத்தைப் பிடித்தார், பின்னர் முகமுடி படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தளபதி நாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பீஸ்ட் படத்தில் அவரது பாத்திரம் முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும், பாடல்களில் பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தன.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்து இந்திய அளவில் தேடும் நடிகையாகிவிட்டார் பூஜா ஹெக்டே. இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது இன்ஷா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை எச்சில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் பச்சை நிற உடை அணிந்து அழகான மேல் உடல் மற்றும் கால்களை வாழைத்தண்டு போல் காட்டி ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிக லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!