August 20, 2022

இலங்கை: பதவிக்காலம் நீடிப்பு கடிதம்… மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார்.

இதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கி ஆளுநராக இருப்பார். மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதலில் அங்கீகரிக்கப்படாத போதிலும், பின்னர் அதற்கு அனுமதி வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!