November 28, 2022

ரோஜா மகள் சினிமாவிற்கு வருகிறாரா?….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….

ஆந்திரா : ஒரு காலத்தில் தமிழ் கொடிகட்டி வந்த கதாநாயகிகளில் நடிகை ரோஜாவும் ஒருவர் இவர்  நிறைய பிளாக் பூஸ்டர் படங்களை தந்து உள்ளார் பின்பு இவர் ஆந்திர மாநிலம் சட்ட மன்ற தேர்தலி வெற்றி பெற்று அமைச்சருமானர்.

தற்போது அவரது மகள் அஞ்சு மலிகா விரைவில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

தற்போது இது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அஞ்சு மலிகா சினிமாவுக்கு வருகிறாரா இல்லையா? இதுகுறித்து அவரது தந்தையும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது.

“அன்சு மலிகா தற்போது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் 4 ஆண்டுகள் அங்கேயே தங்கப் போகிறார். அதனால் அவர் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தி”. இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் ரோஜாவின் மகள் சினிமாவுக்கு வரப்போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!