September 27, 2022

மும்பையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

மும்பை: மும்பையில் 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 இல் தொடங்கப்பட்டது. இந்த போட்டியானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி மும்பையில் 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!