August 14, 2022

ஜனவரி சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் இடம்பிடிப்பு

துபாய் : ஐ.சி.சி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் மற்றும் பிரேவிஸ், வங்கதேசத்தின் எபாதத் ஹொசைன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் ஜனவரி 2022 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கீகன் பீட்டர்சன் 276 ரன்கள் குவித்தார்.

மேலும், இங்கிலாந்து அணியின் ஹீதர் நைட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹீதர் நைட் 168 ரன் விளாசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!