March 28, 2024

மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை ரசம்

கறிவேப்பிலை சாறு இரத்த வெள்ளை அணுக்களை பலப்படுத்துகிறது.

இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – ஒரு கப்,

மஞ்சள்தூள் – 3 டீஸ்பூன்,

மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,

புளி – ஒரு சிறிய உருண்டை,

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,

நெய் – சிறிதளவு,

கடுகு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அடுப்பில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நெய்யில் கடுகு தாளித்து, கிளறவும். இப்போது சூப்பர் கறிவேப்பிலை ரசம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!