December 2, 2022

நிவாரணப்பணியில் ஈடுட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இஸ்லாமாபாத்: ஹெலிகாப்டர் விபத்து… பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ துணை தளபதி உட்பட 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மூசா கோத் அருகே கீழே விழுந்தது.

இந்த விபத்தில் ராணுவ துணை தளபதி, கடலோர காவல் படையின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட 6 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!