October 2, 2022

மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் திருத்தங்கள் வரும் 1 முதல் அமல்

புதுடில்லி: வரும் 2ம் தேதி முதல் நடைமுறை… மத்திய அரசு அறிவித்திருந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் திருத்தங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

1000 சிசி க்குள்ளான கார்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டின் பிரீமியம் ஆண்டுக்கு ரூபாய் 2,094. இதேபோல் பைக்குகளில் 150-350 சிசி பிரீமியம் 1,366 ரூபாய் ஆகவும், 350 சிசி க்கு மேல் என்றால் ஆண்டுக்கு ரூபாய் 2,804 பிரீமியம் ஆகவும் உயர்ந்துள்ளது. புதிய கார்கள், பைக்குகள் இந்த தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டணங்கள் கடைசியாக 2019-20ம் நிதியாண்டில் திருத்தப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!