July 2, 2022

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடும் வீழ்ச்சி

ரஷ்யா: உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் சீனா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதால், சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் ஈரான் சீனாவுக்கு ஒரு நாளைக்கு 7 இலட்சம் பீப்பாய் முதல் 9 இலட்சம் பீப்பாய் வரை எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. அதே நேரத்தில் சீனாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது.

இதன் விளைவாக 4 கோடிப் பீப்பாய் எண்ணெயுடன் ஈரானின் 20 எண்ணெய்க் கப்பல்கள் சிங்கப்பூர் கடற்பகுதியில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!