July 2, 2022

அப்போ இறக்குமதியாளர்… இப்போ ஏற்றுமதியாளர்

புதுடில்லி: அமைச்சர்  பெருமிதம்… மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இப்போது ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ஆகியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் 309 பொருட்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிட்ட நாளுக்குப் பின் அவற்றை வெளிநாட்டில் இருந்து வாங்கக் கூடாது என முடிவு செய்ததாகவும், அதன்படி உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!