March 29, 2024

ஜோ படத்தின் ரியோவின் நண்பர் இப்போதைய ஹீரோ ஆனார்..

கடந்த ஆண்டு வெளியான ஜோ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் கதாநாயகன் ரியோவின் நெருங்கிய நண்பராக ஏகன் நடித்திருந்தார். இப்போது ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார்.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டி.அருளானந்த் மற்றும் மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, பா விஜய், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் நடந்து வந்தது. படத்துக்காக சீனு ராமசாமி உழவர் சந்தை செட் அமைத்தார்.

இந்தப் படத்தில் நடிக்கும் போது தோளில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து தற்போது குணமடைந்து விட்டதாக கூறினார். மேலும் இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!