August 12, 2022

நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரதமர் ரணில்

இலங்கை: நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நாட்களில், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பிரதமர் பதவி விவகாரம் நீண்ட இழுபறியில் இருந்து வருகிறது.

இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!