September 27, 2022

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகிய பி.வி.சிந்து

டெல்லி : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், பி.வி.சிந்து போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வி.சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!