September 27, 2022

ரெயில்வே காலிப்பணியிடங்கள் குறித்த செய்திகளுக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்து விளக்கம்

டெல்லி : ரெயில்வே பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக வெளியான அறிவிப்புகளுக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.

இகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வே பாதுகாப்புப் படையில் 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி பரவி வருகிறது.

ரெயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரெயில்வே அமைச்சகம் அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!