September 27, 2022

கொல்ல நினைத்தது உண்மைதான்… ஒப்புக்கொண்ட ரவுடி

பஞ்சாப்: ஒப்புதல் வாக்குமூலம்… பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலாவை தாம் கொல்ல நினைத்தது உண்மைதான் என்று ரவுடி தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் ஒப்புக் கொண்டுள்ள போதும், தமது கூட்டாளிகள் சிலர் ரகசியமாகத் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகக் கூறியுள்ளான்.

சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பிஷ்னோயை மொஹாலிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சித்து மூசாவாவாவின் காரைப் பின் தொடர்ந்த கொலையாளிகளின் கார்கள் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் காட்டி போலீசார் விளக்கம் கேட்டனர். பழிவாங்கும் நடவடிக்கையாக தாம் சித்துவை கொலை செய்ய நினைத்த போதும் தமது கூட்டாளிகள் சிலர் இக்கொலையை செய்துவிட்டதாக பிஷ்னோய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!