December 8, 2022

எல்லை மீறும் ஸ்ரேயா..மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

சென்னை : ‘எனக்கு 20உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘மழை’, ‘கந்தசாமி’, ‘சிவாஜி’, ‘குட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’ என பல படங்களில் நடித்துள்ளார். திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்

பிறகு  2018 இல், அவர் ரஷ்ய தடகள வீரர் ஆண்ட்ரூ கோஷேவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது 40 வயதை கடந்தாலும் ஸ்ரேயாவின் அழகு குறையவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் தனது அழகின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில், ஒரு ஹாட் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஒரு பக்கம் அவள் அழகை புகழ்ந்தாலும், இன்னொரு பக்கம் ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால், தன் பாதையில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்ரேயா. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 6 படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு அவர் தகவல் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!