சிம்ரனின் குழந்தை புகைப்படம் வைரல்!

கோலிவுட்டில் 90 களில், நடிகை சிம்ரன் தனது மெல்லிய இடுப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
2000களில், சிம்ரனின் படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
2003ல் தீபக் பக்காவை மணந்து செட்டில் ஆனார். இந்நிலையில், சிம்ரனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.