August 14, 2022

கடந்த 2 மாதங்களில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் ஆறிமுகம் செய்துள்ளன. கடந்த 2 மாதங்களில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் :

ஆசுஸ் ROG போனின் விலை ரூ.79,999 ஆகும். சாம்சங் கேலக்ஸி எஸ் 21 FE 5ஜி – 6.4-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃபெஷ் ரேட், Exynos 2100 SoC, டால்பி அட்மாஸ், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெஸுக்கான IP68 சர்டிஃபிகேஷன் பெற்றது. இந்த போனின் விலை ரூ.54,999 ஆகும்.

ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி- 120W ஃபாஸ்ட் சார்ஜிங், வெறும் 15 நிமிடங்கலில் முழுதாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது. இதன் விலை ரூ.26,999 ஆகும். ரியல்மி 9ஐ- 6.6-inch full-HD+ டிஸ்பிளே, 90Hz பீக் ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், ஸ்டிரியோ ஸ்பீக்கர், 33W சார்ஜிங். இதன் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.15,999-ஆகும்.

மோட்டோ ஜி71 விலை ரூ. 18,999-ஆகும். ஒன்பிளஸ் 9 ஆர்.டி விலை ரூ.42,999 ஆகும். ஒப்போ ரெனோ 7 விலை ரூ.28,999 ஆகும். விவோ T1 5G- 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 695 SoC, 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டுகள். 128 ஜிபி ஸ்டோரேஜ். 5000 mAh பேட்டரி. 18W ஃபாஸ்ட் சார்ஜிங். இதன் விலை ரூ.15,990-ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!