September 27, 2022

இன்று முதல் பிளஸ் 1 வகுப்புகள் தொடக்கம்

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு பிளஸ் 1 வகுப்புகள் இஅன்று (திங்கள்கிழமை) ஜூன் 27 முதல் தொடங்குகின்றன.

கோடை விடுமுறைக்கு பின், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்புக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று புதிதாக பிளஸ் 1-இல் சோ்ந்த மாணவா்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்கவுள்ளன. இதையடுத்து, பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு முதல் இரண்டு நாள்கள் புத்துணா்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!