March 29, 2024

பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இடம்பெறும் தளபதி 67 புதிய போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது, ​​படத்தில் இணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், பிரபல முன்னணி நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இடம்பெறும் புதிய போஸ்டரை தளபதி 67 அறிவித்துள்ளது.

குறிப்பாக, சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக இல்லாமல் நடிகராக படத்தில் இணைகிறார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!