October 2, 2022

நேஷனல் ஜூனியர் ஹேண்ட்பால் போட்டிக்கான தமிழக அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது

சென்னை : 44-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்க இருக்கிறது . இந்த போட்டிக்கான தமிழக ஜூனியர் அணியை, தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளர் எம்.சிவகுமார் அறிவித்தார்

தமிழக ஜூனியர் அணிக்காக  பங்கேற்கும் வீரர்கள் விஷ்ணு பிரசாத், எஸ்.சரண்ராஜ், சி.கீர்த்திவாசன், ஆர்.சுரேஷ், பி.வினோத் பிரவீன், எஸ்.ஹரிஹரன், எஸ்.அஜய்ராம், கே.தினேஷ், எஸ்.அபினேஷ், ஆர்.அருணாசலம், எஸ்.ஹரிஷ், ரூபேஸ்வரன், பி.முத்துகுமாரசுவாமி, என்.வெங்கடேசன், எஸ்.ஹரிஷ்குமார், மணிகண்டன், ஆர்.யோகேஷ், கே.தினேஷ்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!